Tamilgrounds.com Blog » IT News

எல்சிடி டிவி தயாரிப்பு: சோனி-சாம்சங் கூட்டு
எல்சிடி டிவி தயாரிப்பு ஆலையை, 1.9 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டாக துவங்க, சோனி நிறுவனமும், தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனமும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் எல்சிடி டிவிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்தே, புதிய ஆலையை நிறுவ இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷார்ப் நிறுவனம் அமைக்க உள்ள 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான எல்சிடி டிவி தயாரிப்பு ஆலையில், 33 சதவீத பங்குகளை ஜப்பானின் சோனி நிறுவனம் வாங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்சிடி டிவி உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக சோனி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறைந்த விலை கணினிக்கு நவீன ‘சிப்’
சிப் தயாரிப்பில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள இன்டெல் நிறுவனம், குறைந்த விலை தனிநபர் கணினிகளுக்கான (personal computers), மிகச் சிறிய, அதே சமயம் அதிக சக்தி வாய்ந்த புதிய ‘சிப்’களை உள்ளடக்கிய பிராசசரை தயாரித்துள்ளது.

புதிய பிராசசருக்கு ஏட்டம் (Atom) என பெயரிட்டுள்ள இன்டெல் நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் என்பதால், இன்டெல் தயாரிக்க உள்ள புதிய கணினிகளில் இவை பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 25 சதுர மி.மீ பரப்பளவு மட்டுமே உள்ள இந்த ஏட்டம் பிராசசரில், 47 மில்லியன் டிரன்சிஸ்டர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக இன்டெல் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

உலகளவில் மிகச் சிறிய பிராசசராக கருதப்படும் ‘ஏட்டம்’, சிப் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என இன்டெல் நிறுவன துணைத்தலைவர் சீன் மலோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆர்&டி: நோக்கியா – டிசிஎஸ் ஒப்பந்தம்
செல்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள நோக்கியா நிறுவனம், தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவதற்காக பல மில்லியன் யூரோ மதிப்புள்ள அவுட்-சோர்ஸிங் ஒப்பந்தத்தை, இந்திய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிசிஎஸ்-க்கு வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி பின்லாந்து நிறுவனமான நோக்கியா சீமென்ஸ்-ன் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான மென்பொருள் தீர்வைகளை வழங்க டியுசெல்டோர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழுவில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தை சேர்ந்த 90 பணியாளர்கள் இணைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிசிஎஸ் பணியாளர்களுக்கு சர்வதேச குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனுபவம் கிடைக்கும் என நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மென்பொருள் மற்றும் இயக்கப் பிரிவின் தலைவர் ஜுஹானி ஹின்டிக்கா தெரிவித்துள்ளார்.

அதிநவீன மொபைலை விரும்பும் மக்கள்
மொபைல் போன் என்பது இன்றைய நாகரீக உலகில் அனைவருக்கும் ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது என்றே கூறலாம்.

அந்த அளவுக்கு மொபைல் அவசியமாகி விட்டாலும், அந்த போன்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுடனும், கையடக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கிளைகளை விரிவடையச் செய்து வரும், தற்காலத்தில் புதிய செல்போன் தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருகிறார்கள். தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஏற்ற வகையில் சிறிய, அதிநவீன செல் சாதனங்களை (ஹேண்ட்செட்) உருவாக்குவதில் புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடனும், சிறிய-கையடக்கமானதாகவும் உள்ள செல்போன்களையே சிறியவர்கள் முதல் நிபுணர்கள் வரை பலரும் விரும்புகிறார்கள்.

அதுபோன்ற போன்களுடன் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் செல்போன்கள் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

எனவே புதிய செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து, உருவாகிக் கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மெல்லிய மடிக்கணினி: லெனோவா அறிமுகம்
சர்வதேச கணினி சந்தையில், மெல்லிய மடிக்கணினியை (Thinnest laptop) அறிமுகப்படுத்தி புதிய புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனத்திற்கு சவால் அளிக்கும் விதமாக, அதே போன்றதொரு மெலிதான மடிக்கணினியை லெனோவா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சீன நிறுவனமான லெனோவா அறிமுகப்படுத்தியுள்ள ThinkPad X300 மடிக்கணினியின் எடை 2.93 பவுண்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் டிவிடி ரைட்டர் வசதியை லெனோவா மடிக்கணினி கொண்டிருப்பது, கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மேக்-புக் ஏர் (MacBook Air) மடிக்கணினியில், டிவிடி ரைட்டர் வசதி கிடையாது என்பதும், ஒரு யுஎஸ்பி போர்ட் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் விற்பனை விலை 2,799 முதல் 2,935 டாலருக்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்மேக்கர் கருவியை ஐ-பாட் பாதிக்காது
இருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஐ-பாட்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பேஸ்மேக்கர் கருவிகளை பாதிக்கக்கூடிய அளவு மின்காந்த அலைகளை அவை உற்பத்தி செய்யவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உடலில் சலைன் நிரப்பப்பட்ட பை மூலம், காயில் மூலமாக மின்காந்த அலைகளை உருவாக்கி ஹோவர்டும், அவரது குழுவினரும் சோதனை நடத்தினர்.

4ம் தலைமுறை ஐ-பாட், வீடியோவுடன் கூடிய ஐ-பாட், ஐ-பாட் நானோ உள்ளிட்ட மாடல்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வுகள் மூலம் ஐ-பாட்களால், இருதய பேஸ்மேக்கர் கருவிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ-பாட் தவிர வேறு இசை உபகரணங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.