Cine Interviews
Ramya riding high!
Which are the two things you like best about yourself?
I think I’m very laborious and extremely committed to my profession. Those are the two things I like best about myself.
You were better seen as glam doll in Kollywood earlier? How did you deal with it?
When I did ‘Kuthu’, I was just a young teen of […]
காலம் கூடி வந்தால் படம் இயக்குவேன் - பிரகாஷ் ராஜ்
வெள்ளித்திரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் விஜியுடன் வந்து கலந்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.
அப்போது அவருடன் பேசியதில் இருந்து….
வெள்ளித்திரை படம் பற்றி…?
எனது டூயட் மூவிஸ் சார்பில் ஆபாசமில்லாத தரமான படங்களை மட்டுமே எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் மொழிக்குப் பிறகு முக்கியமான படம் வெள்ளித்திரை.
சினிமாவைப் பற்றிய கதையை எப்படி தைரியமாக எடுத்தீர்கள்?
சினிமா உலகைப் பற்றிப் படமெடுத்தால் புரியுமா என்று சிலர் பயமுறுத்தினார்கள். விஞ்ஞானி பற்றிப் படமெடுத்தால் பார்ப்பவர்களும் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
தளபதி, […]
ரீ-மிக்ஸ்’ மூலம் பழைய தலைமுறை பெருமை - சத்யராஜ்
வில்லங்கமான கேள்விகளுக்கும் தயக்கமில்லாமல் பதில் சொல்வது சத்யராஜின் ஸ்டைல். ரீ-மிக்ஸ் பாடல்கள், எம்.ஜி.ஆர். வாரிசு குறித்து அவரிடம் வம்பாக கேட்ட கேள்விகளும் தெம்பாக அவர் அளித்த பதில்களும்…
பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வது தவறு இல்லையா?
தப்பே இல்லை. இது பழைய தலைமுறையின் பெருமையை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சி. மாமன் மகள் படத்தில் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ பாடலை பயன்படுத்தினேன். வெற்றிவேல் சக்திவேலில் தங்கப் பதக்கத்தின் மேலே பாடல். தங்கம் படத்தில் பூ மழை தூவி பாடல். இப்போது […]
நடிகைகளின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது -நமீதா
கவர்ச்சியின் நடிப்பால் ரசிகர்களின் மனதை சிறை பிடித்திருப்பவர் நமீதா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ரகத்தை சேர்ந்தவை.
வெள்ளை மனசுக்கு சொந்தக்காரரான நமீதாவுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு.
கேள்வி: சினிமா மூலம் நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்திருக் கிறதா? மறைக்காமல் சொல்லுங்கள்
பதில்:நிச்சயமாக. நான் சினிமாவில் என்ன எதிர் பார்த்தேனோ அந்த வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது.நான் எப்போதுமே வெற்றி- தோல்வியைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிப்பேன்.
கே: கவர்ச்சி-நடிப்பு […]
ஓய்வுதான் அனைத்திற்கும் அடிப்படை! ஜெயம் ரவி
அழகிய அசத்தல் உடற்கட்டுக்குச் சொந்தக்காரர் இளம் புயல் ஜெயம் ரவி. அவரிடம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்று வினவினோம்.
ரகசியம் என்று நாம் கூறிவிட்ட பின்னரும், மறைத்து மழுப்பலான பதில்களைச் சொல்லாமல் மடை திறந்த வெள்ளமாய் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார் ரவி.
அவர் உடம்பைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் முறை, கலை மற்றும் காவல் துறையில் சேரும் தோழர்களுக்கு மட்டுமல்லாது, இளம் தோழிகளுக்கும் கூட மிக உபயோகமாக இருக்கும்.”கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்னு கூட என் […]
அரவாணியா நடிக்கிறேன் - மனோரமா
யாரும் தொட முடியாத கின்னஸ் சாதனையை செய்தவர் மனோரமா. அவர் ஆயிரம் படங்களில் நடித்து இந்தப் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரும் நடித்துக் கொண்டே அவரது சாதனையை விசாலப்படுத்திக் கொண்டே போகிறார்.
அண்மையில் அவரை `ஜான்’ படப்பிடிப்பில் சந்தித்தபோது… மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இதில் அவர் அரவாணியாக நடிக்கிறார். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். இனி ஆச்சியுடன் பேசலாம்…
ஆயிரம் படத்தில் நடித்ததை விட மகிழ்ச்சியாக உணர்வது போல் தெரிகிறதே…?
நான் நிஜமா சந்தோஷமா இருக்கேன். நான் ஆயிரம் படத்துக்கு மேல நடிச்சிருந்தபோதும் […]
காலம் பூராவும் சினிமாவில் ஈடுபடுவேன் - ஆர்.கே. செல்வமணி
பல கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள் என்பதெல்லாம் தற்போதைய கால கட்டத்தில் சகஜமாகி விட்டன. இந்த மெகா பட்ஜெட் கலாச்சாரத்தின் முன்னோடி என்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணியைக் கூறலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஓசைப்படாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அதுதான் புலன் விசாரணை-2. விரைவில் இப்படத்தை வெளியிடும் மும்முரத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.
இனி ஆர்.கே. செல்வமணியுடன்….
ஏன் இந்த நீண்ட இடைவெளி?
என் வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லா சம்பவங்களும், அனுபவங்களும் பகிரங்கமாகி விட்டன. என் வாழ்க்கைப் போராட்டம் […]
The director who flattered Sneha!
The movie launch of the Prasanna and Sneha starrer ‘Achchamundu Achchamundu’ took place yesterday in Chennai. Surprisingly the function took place in the evening, contrary to the usual routine which happens during the daytime. Since the director as well as the producer are currently in the US, the change in timing of the launch might be […]
Gautham, Kamal & Atul - towards Gen IT
Well, the bug seems to be catching on. Film makers are definitely discovering a growing fascination within themselves for the life of the IT/call center generation- the odd hours, fat pay packets, their problems at work, with health and family - in general, the troubles of young men and women struggling to be in one […]
நகைச்சுவைதான் என்னை பிரபலமாக்கியது - வடிவேலு
நகைச்சுவை நடிகர்களில் அசுரத்தனமாக முன்னேறி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே வசீகரித்து வைத்திருப்பவர் வடிவேலு. காமெடியனாக கலக்கி வந்தவர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாகவும் வெற்றி பெற்று விட்டார். இப்போது இவர் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தின் நாயகன். அவருடன் ஒரு சந்திப்பு….
‘இம்சை அரசன்’, ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’ படங்களுக்குப் பிறகு இனி கதாநாயகனாகத்தான் நடிப்பீர்களா?
நான் என்றுமே காமெடியன்தான். எனக்கு காமெடியனாக நடித்துதான் இந்த பெயரும் புகழும் கிடைத்தது. அதை என்றைக்குமே நான் மறக்க […]
